வெறித்தனமாக விளையாடிய கோலி! ராகுல், கோலியின் சிக்ஸர் மழையில் இந்தியா அபார வெற்றி!

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே பவுண்டரி சிக்ஸர் பறக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் தீபக் … Continue reading வெறித்தனமாக விளையாடிய கோலி! ராகுல், கோலியின் சிக்ஸர் மழையில் இந்தியா அபார வெற்றி!